மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 9221 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1255 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.