தேற்றாத்தீவு நாகதம்பிரான் ஆலய தீர்த்த உற்சவம்

தேற்றாத்தீவு நாகதம்பிரான் ஆலய உற்சவம் ஆனது நாக சதுர்த்தியாகிய இன்று இந்து சமுத்திரத்தில் இடம் பெற்றது. அந்த வகையில் கடந்த 01.08.2019 வியாழக்கிழமை இரவு  ஆலய வருடந்த அலங்கார உற்சபம் ஆரம்பமாகியது.

கடந்தவெள்ளிக்கிழமையன்று பாலாபிஷேகமும் நேற்று சனிக்கிழமை  சப்பர ஊர்வலமும் இன்று காலை இந்து சமுத்திரத்தில் தீர்த்த உற்சபம் இடம் பெற்றது இவ் தீர்த்த உற்சபத்தில் பல நூற்றுக்கணக்கான அடியார் கலந்து கொண்டனர்