வாலிபர் மாநாடு யாழ்ப்பாணம் நல்லூரில் இளம்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம்.
16வது  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் இளம்கலைஞர் மண்டபத்தில், ஆரம்பம்.

தமிழரசு கட்சியின் அனைத்து பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.