கிழக்கு மாகாண ஆளுனர் இராஜினாமா?

கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கியுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் இந்த தகவலை கிழக்கு மாகாண ஆளுனரின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன.