உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தோர்க்கு உதிரம் கொடுத்து அஞ்சலி.


(சசி துறையூர்)

உயிர்த்த ஞாயிறன்று இரத்தம் குடித்த கொடிய பயங்கரவாதிகளின் தாக்குதலின் ஒரு மாத நிறைவை நினைவு கூறி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக  மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம் : 21.05.2019
நேரம்  : மு.ப 8.00 - பி.ப 12.30

இடம் : தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனை.

ஏற்பாடு : மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மண்முனை வடக்கு  பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம்.

21.04.2019 அன்று உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்காய் எங்கள் உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்த வாரீர்....❣