மகியங்கனையில் உயிரிழந்தவர்களுக்கு பெருமளவானோர் அஞ்சலி

மகியங்கனையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்;டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மகியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.

புத்து பேரின் சடலங்களும் டச்பார் மற்றும் மாமாங்கம்,சின்னஉப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முட்டக்களப்பில் பெரும் Nசுhகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு பெருமளவானோர் அஞசலி செலுத்திவருகின்றனர்.