
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆழ்கடல் மீன்பிடிக்காக கல்லடி பாலத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகே எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.