பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரிய உதவியாளர் விண்ணப்பதாரிகளுக்கான அவசர அறிவீப்பு.

பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரிய உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்துவதற்க்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான விழிப்புணர்வு வழிகாட்டல் செயலமர்வு  நாளை.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் செயலமர்வு ஒன்று நாளை (06.04.2019 )   மட்/இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

தகவல்
மா.சசிக்குமார். செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்.
மட்/இந்துக்கல்லூரி.