பெரியகல்லாறு அருள்மிகு சர்வார்த்த ஶ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மகோற்ஷப விஞ்ஞாபனம் - 2019

08/03/2019 அன்று முதலாம் நாள் பூசை வீரமாணிக்க குடி மக்களால் இடம் பெற்று
சாமி வெளி ஊர்வலம் ஆலயத்தை சுற்றி வந்த சில நிமிடத்தில் பூசை நிறைவு பெற்றது.