முச்சக்கர வண்டி மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்தது

 (எஸ்.நவா)

மட்டக்களப்பு படுவான்கரை கோயில்போரதீவு பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிவந்த முச்சக்கர வண்டி வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்டு முற்சக்கர வண்டி குடைசாந்தது

காந்திபுரத்திலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருக்கும்போது அவ்வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளை முந்திச்செல்ல முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது இதில் பயணித்த மூவர் மயிரிழையில் உயிர்தப்பி சிறிய காயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்படடடுள்ளது.