வசதி குறைந்த மாணவக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

தேசிய ஒருமைப்பாடுஅரசகருமமொழிகள்சமூக மேம்பாடு மற்றும்இந்து சமயஅலுவலகள் அமைச்சர் மனோ கணேசன்,வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணியின்உபதலைவரும்,கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி கட்சிக் குழுத்தலைவருமான சின்னத்தம்பி பாஸ்கரா கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலத்தில் வருமானம் குறைந்த பெற்றோரின்பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகள்,புத்தங்கள்,பாதணிகளுக்கான வவுச்சர்கள்,சீருடைகள் வழங்கும் நிகழ்வு  இன்று (16.01.2019)புதன் கிழமை இடம் பெற்றது.  


இதன்போது            ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உறுப்புனர் G.விஷ்ணுகாந் கலந்து கொண்டதோடு ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு தெற்கு அமைப்பாளர் சந்திரகுமாரும் கலந்துகொண்டார்