மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களின் 13,வது நினைவு நிகழ்வு மட்டக்களப்பில்,.




இலங்கைதமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களின் 13,வது நினைவு நிகழ்வு எதிர்வரும் 25/12/2018, செவ்வாய்கிழமை,   பி.ப:2.00 மணியளவில்  மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில்  கி.சேயோன் (தலைவர் இ.த.அ.கட்சி மட்டக்களப்பு மாவட்டம்) தலைமையில் இடம்பெறவுள்ளது.

நினைவுபேருரை:- தாயகத்தலைமகன் கௌரவ இரா.சம்மந்தன்,பா.உ (தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்,எதிர்கட்சி தலைவர் இலங்கை நாடாளுமன்றம்)

 தகவல்

-இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி-