பிக்கப் லொறியும் முற்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதல்

(படுவான்)
பிக்கப் லொறியும் முற்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதல்
இன்று மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மாங்காட்டில் பி.ப1.45 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து வந்த பிக்கப் லொறியும் கல்முனையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியும்; நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமாக்கப்பட்டதுடன் சாரதி கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பீ.சின்னராசா என்பவர் கைமுறிந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகச்சைக்காக மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது