ராஜா விளையாட்டுக் கழகத்தினால் மட்/விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு




மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட
விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தினால்
மட்/ விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்திற்கு இன்று (02/08/2018) ஒலிபெருக்கி அன்பளிப்பு செய்யப்பட்டது

இந்த ஒலிபெருக்கி ராஜா விளையாட்டுக் கழக வீரர்களினால் பாடசாலை அதிபர் கே.ராகவன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.