குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழாவாம் சப்புறப்பெருவிழா

ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழாவாம் சப்புறப்பெருவிழா (21.08.2018) அன்று கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

அந்த வயைில் முருகப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் அனைத்தும் முத்துச்சப்புறத்திலே எழுந்தருளி வெளிவீதி வந்த காட்ச்சி அனைவரினது மனதையும் மெய்சிலுர்க்க வைத்தது.

இவ் உற்சவத்தை சிறப்பிக்க தாண்டவராஜன் வடிவேல் பூமாலைகளினாலும் சாத்துப்படி அலங்காரத்தினாலும் சுவாமியை அழகு படுத்தி இருந்தார்.இவ் உற்ச்சவ நிகழ்வுகள் அனைத்தும் கவுத்தன் குடி வண்ணக்கர் கிருஷ்ணபிள்ளை சாந்தலிங்கம் தலமையில் இடம்பெற்றது.

இவ் உற்ச்சவத்தை சிறப்பித்த பெருமை ஆலய மஹோற்ஷவ பிரதம குரு 'கிரியா இளஞ்சுடர் சத்தியோசாத சிவாச்சாரியார் சிவஶ்ரீ.அ.கு.லிகிதராசக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச்சவத்தின் 5ம் நாள் திருவிழாவாம் சப்புறப்பெருவிழா (21.08.2018) அன்று கவுத்தன் குடி மக்களினால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அந்த வயைில் முருகப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் அனைத்தும் முத்துச்சப்புறத்திலே எழுந்தருளி வெளிவீதி வந்த காட்ச்சி அனைவரினது மனதையும் மெய்சிலுர்க்க வைத்தது.

இவ் உற்சவத்தை சிறப்பிக்க தாண்டவராஜன் வடிவேல் பூமாலைகளினாலும் சாத்துப்படி அலங்காரத்தினாலும் சுவாமியை அழகு படுத்தி இருந்தார்.இவ் உற்ச்சவ நிகழ்வுகள் அனைத்தும் கவுத்தன் குடி வண்ணக்கர் கிருஷ்ணபிள்ளை சாந்தலிங்கம் தலமையில் இடம்பெற்றது.

இவ் உற்ச்சவத்தை சிறப்பித்த பெருமை ஆலய மஹோற்ஷவ பிரதம குரு 'கிரியா இளஞ்சுடர் சத்தியோசாத சிவாச்சாரியார் சிவஶ்ரீ.அ.கு.லிகிதராசக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது