மண்முனை மேற்கு பிரதேச சபையினால் 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை கிராமத்தில் வீதி புனரமைப்பு




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று (07.07.2018) 9ம் வட்டாரம் பத்தரக்கட்டை காளி கோவில் வீதி புனரமைப்பு செய்யப்பட்டது.

வீதி புனரமைப்பு இடம்பெறும் இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா சென்று வேலைகளை பார்வையிட்டார்.