முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பணத்தை திருப்பி கேட்ட தவராசா

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பணத்தை திருப்பி கேட்ட தவராசாவிற்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் பதிலடி...  பாவப்பட்ட பணத்தை திருப்பி வழங்குவோம்-  மாணவர்கள் உண்டியல் குலுக்கி நிதி சேகரிப்பு