சற்று முன் கல்லடியில் பாரிய விபத்து(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - கல்லடி இலங்கை வங்கியின் அருகில் பாரிய விபத்து நிகழ்த்துள்ளது.