வேலையற்ற பட்டதாரிகளுக்கான விஷேட அறிவித்தல்.வடக்கு தெற்கு என்று பாராமல் இன வேறுபாடு இல்லாமலும்பட்டப்படிப்பு உள்வாரி,வெளிவாரி என்று பாகுபாடுத்தாமல் 

2012-2017 வரையும்பட்டம் பெற்ற பட்டதாரிகள் ,35வயதெல்லை பட்டதாரிகள் ,HNDA பட்டதாரிகள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள மே 8 காலை 10.00 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு வருகை தரவும்.

கடந்த காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்ட போராட்டங்கள் மூலமே தொழிலுக்கான தீர்வுகளில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன.

 எனவே எங்களுடைய கோரிக்கைகளில் வெற்றி பெறுவோம்.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்.