(லியோன்)
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள புனித செபஸ்தியாரின் திருச்சுருப ம் மக்களின்
வழிபாட்டுக்காக (15) மாலை திறந்து வைக்கப்பட்டது
.
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழாவை சிறப்பிக்கும்
வகையில் புளியடிகுடா புனித மார்ட்டின் டி போரஸ் சபையால் முன்னெடுக்கப்படு புனித
செபஸ்தியார் ஆலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட
புனிதரின் சுருபம் பங்குதந்தை லோரன்ஸ் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் அருட்தந்தை
போல்சற்குண நாயகம் மற்றும் அருட்தந்தையர்கள்
அருட்சகோதரிகள் பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.