சற்றுமுன் கொக்கட்டிச்சோலையில் பாரிய விபத்து



(S.t)

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் சற்று முன் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற லொறி ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றுமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிலில் சென்ற விபத்துக்குள்ளான  நபர் வைத்தியசாலைக்கு கொன்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை  கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொன்டு வருகின்றனர்.