Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
மாரடைப்பினால் காலமானார்- அதிபர்
மாரடைப்பினால் காலமானார்- அதிபர்
Unknown
மார்ச் 04, 2018
(S.t)
மட்டக்களப்பு -விளாவட்டவான் கிராமத்தைச் சேர்ந்த அருளம்பலம் இராஜகோபால் அவர்கள் 04-03-2018 இன்று அதிகாலை 03.35 மணியளவில் மாரடைப்பு காரணமாக தனது 52வது வயதில் காலமானார்.
அன்னார்- அதிபர்(மட்/ம.மே/மங்கிகட்டுஅ.த.க பாடசாலலை),
சமாதான நீதவான்(அகில இலங்கை)
வவுணதீவு பிரதேச சிவில் பாதுகாப்புக்குழு செயலாளர் ஆகிய சேவை மற்றும் பணிகளில் வகித்துவந்திருந்தார்
Social Plugin
Popular Posts
விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் காயம் -களுவாஞ்சிகுடியில் சம்பவம்
செப்டம்பர் 14, 2025
கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தெரிவு!!
செப்டம்பர் 12, 2025
பாடசாலை விடுமுறை நாட்கள் அறிவிப்பு
செப்டம்பர் 13, 2025