எதிர்வரும் 03 ஆம் திகதி மண்முனை மேற்கு பிரதேச சபையின் சபை அமர்வு(03/04/2018)


(S.t)

மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 2018/04/03 ஆம் திகதி பி.ப 2:30 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

இந்த முதலாவது கூட்டத்தின் போதே தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் தெரிவு நடைபெற இருக்கின்றது .

#தெரிவு செய்யப்பட்ட மண்முனை  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள்

01- மகிழவட்டவான் :
அரியரெத்தினம் மகேசராஜா
02- ஆயித்தியமலை:
சாமித்தம்பி வேலாயுதம்
03- கரவெட்டி:
அழகிப்போடி முத்துலிங்கம்
04- விளாவெட்டுவான்:
செல்லத்தம்பி சண்முகராசா
05- வவுணதீவு:
செல்லத்தம்பி அழகரெத்தினம்
06- கன்னன்குடா:
இளையதம்பி நாகலிங்கம்
07- கரயாக்கன்தீவு:
பொன்னம்பலம் செல்லத்துரை
08- காஞ்சிரன்குடா:
சதாசிவம் மோகன்
09- காந்திநகர்:
மாரிமுத்து தங்கவேலுசிவனு கிருஸ்ணகுமார்
10- உன்னிச்சை :
சண்முகநாதன் குகநாதன்

சிவஞானம் விஷ்ணுகாந்தன்
தம்பிமுத்து ராமக்கிருஸ்ணன்
தைரியராசா ஜெயந்தினி
இராமலிங்கம் இலங்கேஸ்வரி

நாகராசா பத்மராகினி
மகாலிங்கம் இராசலெட்சுமி

மயில்வாகனம் ஸ்ரீதரன்

கோணேஸ்வரன் ஜெகதீஸ்வரன்