எப்போது புணரமைக்கப்படும் மகிழவட்டவான் பிரதான வீதி ?


 (S.t)
எப்போது புணரமைக்கப்படும் மகிழவட்டவான் பிரதான வீதி எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள் பிரதேச மக்கள்.
                                வவுணதீவு பிரதேசத்தில்  கரவெட்டி தொடக்கம் மகிழவட்டவான் வரையான பிரதான வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. இந்த வீதியில் இருக்கின்ற இரண்டு சிறிய பாலங்களும் சேதமடைந்த. நிலையிலயே இருக்கின்றது . 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
ஞா.ஸ்ரீநேசன் அவர்கள்  பிறந்த
 கிராமமே மகிழவட்டவான் கிராமம். என்பது சுட்டிக் காட்டக்கூடிய. விடயமாகும்.
                         இந்த வீதியினை விரைவாக புணரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றார்கள் பிரதேச மக்கள்.