வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் பதவி?

(S.t)
இன்று மண்முனை மேற்கு (வவுணதீவு)பிரதேச மக்களால் கூட்டம் கூட்டமாக நின்று பேசப்படும் விடயம்வ வுணதீவு பிரதேச சபையின் தவிசாளர்
யார் என்பதே தவிசாளர் பதவிக்காகா இருபரின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றது .


ஒருபர் 04ம்  வட்டாரம் (விளாவட்டவான்) செ.சண்முகராசா,
மற்றய நபர் 05ம் வட்டாரம்(வவுணதீவு) செ.அழகரெத்தினம்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவுக்காகா மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.