மட்டக்களப்பு கல்லடி Capital Campus இல் மாபெரும் கேக் அலங்கார கண்காட்சி

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள Capital Campus இல் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கேக் அலங்கார கண்காட்சி யொன்று Capital Campus  இன் முகாமைத்துவ பணிப்பாளர் கே. தியாகரன் தலைமையில் நடைபெற்றது.

Capital campus இன் Cake Icing & Decoration பயிற்சி ஆசிரியர் ஆ;ர்;;.மெலாணி சரணியா அவர்களின் வழிகாட்டலில் Cake Icing & Decoration பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களினால் அலங்கரிக்கப்பட்ட பல வடிவங்களிலான கேக் வகைகள் காட்சிப் படுத்தப்பட்டன.

அம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 1ம்இ2ம்,3ம் இடத்தினைப் பெற்ற கேக் அலங்காரத்திற்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.;இக் கண்காட்சியைக் கண்டுகளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பலர் வருகை தந்தனர்.