மண்டூர்-கல்முனை வீதியில் விபத்து!


மண்டூர்-கல்முனை வீதியில் வேப்பையடி என்னும் இடத்தில் இன்று(04) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மண் எற்றி வந்த கென்டெயினர் வாகனம்  மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஸ்தலத்திலே பலியானார்.மேலதிக விசாரணையை சவளைக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.