கிழக்கின் இந்து எழுச்சி விழா-2017.


உள்நாட்டு அலுவல்கள்,வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையினால் "நிக் அன்ட் நில்லி பவுண்டேசன்" நிதியுதவியுடன் கிழக்கின் இந்து எழுச்சி விழா நிகழ்வானது இச்சபையின் தலைவர் த.துஷியந்தன் தலைமையில் எதிர்வரும் 12ம் திகதி மு.ப 9.00 மணிக்கு வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.