மத்திய கல்லூரி பழைய மாணவன் சசியின் தாய் காலமானார்

(லியோன்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவனும், மாணவ தலைவரும் மற்றும் மில்கோ நிறுவன விற்பனை முகாமையாளருமான ( சசி ) சசிகரனின் தாய் குணபதி சங்கரப்பிள்ளை  நேற்று   09.10.2017   திங்கள்கிழமை காலமானார்


அன்னாரின் நல்லடக்கம்  இன்று செவ்வாய்கிழமை  10.10.2017 மாலை   03.30  மணியளவில்   486/7, திருகோணமலை வீதி  இல்லத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று  இல்லத்திலிருந்து  கொண்டு செல்லப்பட்டு  மட்டக்களப்பு கள்ளியங்காடு சேமக்காலையில்  நல்லடக்கம் செய்யப்படும் 

அன்னாரின் இழப்பிற்கு மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின்  அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றனர்.

  
தகவல்
மகன் : ( சசி ) சசிகரன்  

077 603 4979