சன்மானம் வழங்குவதாக கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்

 மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக  கடமை புரியும் கே .பாஸ்கரனின்  (SAMSUNG J 5)  கையடக்க தொலைப்பேசி   காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்


இந்த தொலைபேசியினை கண்டெடுத்தவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலோ அல்லது 077 969 68 52  தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கையளிப்பவர்களுக்கு  சன்மானம் வழங்குவதாக  வலயக்கல்விப் பணிப்பாளர்  தெரிவித்தார் .