மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் நாளை இடம்பெறும்.கிழக்கிலங்கையின் மிகப்பிரசித்தி பெற்ற சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவமானது கடந்த 17.08.2017(வியாழக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

நாளை 06.09.2017(புதன்கிழமை) காலையில் தீர்த்தோற்சவ நிகழ்வுகள்ல்இடம்பெறும்.


               
                                அனைவரும் வருக 
                                 இறையருள் பெறுக!