தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா

மட்டக்களப்பு  தேற்றாத்தீவு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்காரஉற்சவத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(11.08.2017) அன்று வாஸ்ம சபந்தியுடன் ஆரம்பமாகியது.

சனிக்கிழமை உள்வீதி திருவிழாவும் நேற்றுக்காலை (13.08.2017) கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனியும் அதனை தொடந்து 108 சங்காபிஷேகமும் மாலை முத்து சப்பிரத்தில் சுவாமி ஊர் வீதியுலாவும் இடம் பெற்றது. இவ் உற்சவத் திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கு.தேவராசா குருக்கள் தலைமையில் இடம்   பெற்றது.