கட்டுப் பிள்ளையார் ஆலய சம்புரோக்‌ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம்


மட்டக்களப்பு செட்டிபாளையம் மாங்காடு கட்டுபிள்ளையார் ஆலய சம்புரோக்‌ஷண அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரிகைகள் 05.07.2017 புதன் கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி 08.07.2017 அன்று  எண்ணெய்காப்பு சாத்துதலும் 09.07.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கவிடயம்