பொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை செயலமர்வு.

பொது மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை வழங்கும்  செயலமர்வு மட்/பட்/மண்டூர் 14சக்தி வித்தியாலயத்தில் இன்று(10)பிற்பகல் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பொது மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் சம்பந்தமாக சட்டக் கல்லூரி மாணவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. சாந்தினி நிமலக்குரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்திஜீவிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.