புதியஉள்ளுராட்சிஅதிகாரசபைத் தேர்தல் முறையுடன் “தூயஅரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவோம்”

எமதுநாட்டில்; சட்டத்தின் ஆட்சியில்ஏற்பட்டவீழ்ச்சி,அரசியல் கட்சிகள் தம் பொறுப்புக்களைதட்டிக் கழித்தல்,பிரஜைகள் தம் பொறுப்புக்களைதட்டிக்கழித்தல்,மக்கள் பிரதிநிதிகள் தமதுபொறுப்புக்களைநிறைவேற்றாமை,மக்கள் மையஅவைகளில் விவாதங்கள் கலந்துரையாடல்கள் மற்றும் பகுத்தாய்வுகள் படிப்படியாகஅருகிவருதல் காரணமாகசமகாலஅரசியல் கலாசாரம் சீரழிந்துவருவதைகவனத்தில் கொண்டுநாட்டில் உன்னதமானஅரசியல் கலாசாரமென்றைஉருவாக்கும் உனும் ஒரேநோக்கில் பப்ரல் அமைப்பானது ஏனைய பிரசைகள் அமைப்புக்களுடன் கைகோர்த்துஎடுக்கப்பட்டமுடிவின் “மார்ச் 12”பிரகடனமாகும்.

புதியஉள்ளுராட்சிஅதிகாரசபைத் தேர்தல் முறையுடன் “தூய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவோம்”எனும் தொனிப்பொருளில் ஒன்றிணைந்தமார்ச் 12 இயக்கமானதுமார்ச்; 13 ம் திகதியன்று தனது பேரணியை கம்பஹா மாவட்டத்திலிருந்து ஆரம்பித்த நிலையில் இன்று  வெள்ளிக்கிழமை 24.03.2017 ஆம்திகதியன்று மட்டக்களப்பு மாவட்டத்தைவந்தடையவுள்ளது.
இன்று  மட்டக்களப்புமாவட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகள்
காலை 8.00 மணி - பேரணியைவரவேற்றல்
காலை 9.00 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும்,இடம் :- ஓட்டமாவடிச் சந்தி
காலை 10.00 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும்,இடம்; :- கிரான் சந்தி
காலை10.50 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும்,இடம் :- செங்கலடிச் சந்தி
காலை 11.15 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம் :- ஏறாவூர்சந்தி
மதியம் 12.15 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும்,இடம் :- திருப்பெருந்துறைச் சந்தி
மாலை 2.00 மணி - 4.00 மணிவரை–பொதுக் கூட்டம், இடம் : வை.எம்.சி.ஏ (லுஆஊயு)மண்டபம்,மட்டக்களப்பு

மாலை 4.30 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும்,இடம்: காத்தான்குடிநகரம்

மாலை 5.30 மணி - மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலும், இடம்:- களுவாஞ்சிக்குடிசந்தி

எமதுநாட்டில் புதியதொருதூய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்குஅனைவரும் ஒன்றிணைவோம்!