மட்டக்களப்பு மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களுக்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது .
இன்று இடம்பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான ஆய்வு அறிக்கை பரிசோதனைகள் தொடர்பான நிகழ்வில் ,மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ்
நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் , அனைத்து பொலிஸ் நிலைய
போக்குவரத்து வாகனங்களுக்கான பரிசோதனை நடைபெற்றது .