மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா வள நிலையத்தினால் கணணி வன்பொருள் பயிற்சிநெறி

(லியோன்)

மண்முனை  வடக்கு  பிரதேச  செயலக  விதாதா  வள  நிலையத்தினால்  கணணி  வன்பொருள்  பயிற்சிநெறி  விஞ்ஞான ஆர்வலர்  மா.சிறி சரவணா அவர்களால் எதிர்வரும்  எதிர்வரும்  வியாழன் (02.06.2016)  மற்றும்   வெள்ளி  (03.06.2016)  ஆகிய தினங்களில்  மண்முனை  வடக்கு  பிரதேச  செயலக  விதாதா  வள  நிலையத்தில்  நடாத்தப்படவுள்ளது.

இப் பயிற்சி நெறிக்கு  பங்குபெற்ற  விரும்புவோர்   0652227255,   0774484064  என்ற இலக்கங்களுக்கு   தொடர்பு    கொண்டு  பதிவு செய்துகொள்ளலாம்.