பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட சிறந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இல்  நடத்தப்பட்ட    சிறந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது


மட்டக்களப்பு  மண்முனை மேற்கு  மற்றும் மண்முனை வடக்கு  கல்வி வலயத்திற்கு உட்பட்ட  பாடசாலை மாணவர்களினல்    பாடசாலை மட்டத்தில் சிறந்த மாணவர்களை தெரிவு செய்து  அவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும்  பரிசில்கள்  வழங்கும்    நிகழ்வு  மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இன்  முகாமையாளர்  எஸ் .வேணுகரன்  தலைமையில் இன்று  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .  
                   
இந்நிகழ்வில்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை  04 இன்   விற்பனை மேற்பார்வையாளர்களான   ஆர் . மதி வதனன் , வி . மகேஷ்  ,   விற்பனை ஆலோசகர்  எஸ் .சிவகுமார் மற்றும்   மாணவர்கள் ,பெற்றோர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை    04  விரிவுபடுத்தும் முகமாக   2016  ஜனவரி மாதம் முதல் வேலைவாய்ப்புக்கள்  வழங்கப்படவுள்ளன .

இது தொடர்பான விபரங்களை   077 035 95 32,   075 278 95 68 ஆகிய தொலை பேசி இலக்கங்களுக்கு  தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.