மட்டக்களப்பில் முதன்முறையாக திரைப்படம் மற்றும் பல்வேறு வீடியோ தொகுப்பு பயிற்சி நெறி ஆரம்பம்

மட்டக்களப்பில் முதன் முதலாக திரைப்பட மற்றும் குறும்படங்களுக்கான படத்தொகுப்பு (video editing) , போஸ்டர் வடிவமைப்பு(Poster Designing) , படங்களுக்கான பெயர் வடிவமைப்பு (Movie title Designing)  மற்றும் (VFX) வகுப்புகள் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


இவ்வகுப்புக்களை மனிதம் ,சாப்ட்டர் 26 மற்றும் சிட்சை போன்ற குறும்படங்களை தயாரித்த Bad-Dot Studios இவ்வகுப்புக்களை ஒழுங்கமைப்பு செய்கின்றது .
                                                  
மேலும் எதிர்வரும் மாசி மாதம் முதல் திரைப்படத்திட்கான ஒளிப்பதிவு , திரைகதை ,இயக்கம் மேலும் பலவற்றை கற்றுத்தர வகுப்புகள் ஆரம்பமாகும் என்பதையும் தெரிவிகின்றோம் .

 தொடர்புகளுக்கு -Jeroshan - 0773021704
                                 Tharshan - 0777779598