மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழா

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

நீர்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த திருவிழா நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டனர்.