விடுதலைப்புலிகள் இயக்கத்தினை காட்டிக்கொடுக்கும் எதுவித தேவையும் தனக்கு இருந்ததில்லையென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியதும் அவர்களின் போர்தந்திரத்தில் வீழ்ச்சியடைந்ததே உண்மையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.