அம்பாறை மாவட்டத்தின் தமிழ் தேசிய வாதியாகவும் தமிழ் மக்களின் சேவகனாகவும் உள்ள சமூக சேவையாளர் ரொபினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நியமிக்குமாறு அம்பாறை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பாறை மாவட்டத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.
ஆதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அம்பாரை மாவட்டத்தின் ஏகோபித்த தெரிவு அறப்போர் அரியநாயகத்தின் பேரன்; கவீந்திரன் கோடிஸ்வரன்(ரொபின்)
கருணை உள்ளமும் நற்பண்பும் நிறைந்து தனது விடாமுயற்சியாலும், அர்;ப்பணிப்பாலும் நேர் வழியில் முன்னேறி உண்மையான சமூக சேவகனாகவும் உரிமைப்போராட்டத்தின் நெறிகெடாத தொண்டனாகவும், சுயநலமற்ற ஏமாற்றுப்போக்கற்ற இளைஞனாகவும்; தன்னை தொண்டாற்றி மக்கள் அல்லலுறும் காலங்களில் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்கி மிக ஆளுமையுடய எளிமையான முகாமைத்துவத்துறை பட்டதாரி தம்பி ரொபின்.
பாராளுமன்ற கதிரை ஒன்றினை வென்றுவிடவேண்டும் அதன்பின் தான் சமூகசேவையிலும் தமிழர் நலனிலும் மாணவர் கல்வியிலும் அக்கறை செலுத்துவேன் என்று குறிப்பிடும் நபர்களின் மத்தியில் தனது ஒவ்வொரு நிமிடத்தினையும் தூர நோக்குடன் ஆக்கபூர்வமாக முன்நிறுத்தியவர் ரொபின் இம்முறை அம்பாரை மாவட்டத்தின் பொதுமக்களின் மனங்களில் இவரின் பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எமது உரிமைப் போராட்டத்தினை திசைதிருப்பி அதில் குளிர்காயநினைக்கும் நபர்களுக்கு மத்தியில் இவர்போன்றவர்கள் அரசியலில் வரவேண்டும் என்பதனை உணர்ந்து கிராமம் மற்றும் சமூகத்தலைவர்கள் புத்திஜீவிகள், இளைஞர்கள், சமுக ஆர்வலர்கள் ஏகோபித்த ரீதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்; மக்கள் மனங்களில் வாழும் தொண்டனாகவும் ஏகோபித்த தெரிவாகவும் ஒரு வேட்பாளராக நிறுத்துமாறு வேண்டுகின்றோம்.