(அமிர்தகழி நிருபர்)
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்குனர்களுக்கான போட்டிஇடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்குனர்களுக்கான போட்டி ஆசிரியர் ஆலோசகர் (விஞ்ஞானம் ) ப . சர்வேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்த புத்தாக்குனர்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் தமது ஆற்றல்களை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை காட்சி படுத்த பட்டதுடன் ,தாங்களால் உருவாக்கப்பட்ட இவ்வாறன பொருட்களை காட்சிப்படுத்த தாங்கள் எவ்வாறான உத்திகளை கையாண்டார்கள் என்பது தொடர்பான விளக்கங்களும் , இதன் செயல்பாடுகள் தொடர்பான செய்முறைகளும் இன்று இடம்பெற்றன.
போட்டி நடுவர்களுக்கு மற்றும் பார்வையாளர்களாக கலந்து கொண்ட மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாணவர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டது .
இன்று இடம்பெற்ற போட்டியில் சிறந்த புத்தாக்குனர்களில் நடுவர்களினால் தெரிவு செய்யப்பட போட்டியாளர்கள் மாகாண மட்டத்தில் நடத்தப்படும் புத்தாக்குனர்களுக்கான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இப்போட்டி நிகழ்வில் அமெரிக்க கலிபோனியா பல்கலைகழக ஆட்டிபிசல் இண்டர்லிஜன் கலாநிதி ஆர் .வள்ளுவன் , ஊவா வெலச பல்கலைகழக கலாநிதி டி . பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகும் .