இலங்கை தேர்தல் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட இந்த போட்டியில் உயர்தரப் பிரிவில் முதலாம் இடத்தையும் சாதாரண தரப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று மொத்தமாக இரு தேசிய பரிசில்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசியப்பிரியவினால் இதற்கான பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.