கல்லடி ஸ்ரீசிவசுப்ரமணியர் வேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பில் தொன்மைவாய்ந்த முருகன் ஆலயங்களில் கல்லடி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமிமும் ஒன்றாகும்.


இவ்வாலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவம் இன்று (02) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதன்போது ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று சுவாமி கல்லடி கடற்கரைக்கு வீதியுலா சென்று அங்கு தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.