கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் பெருமை கூறும் பக்தி பாடல்கள் அடங்கிய ‘கானாமிர்தம்” இறுவெட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(12) 10.00மணிக்கு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இப்பாடல்களுக்கான இசை அமைப்பினை ரி.எல்.மகாராஜன் (சென்னை,இந்தியா) வழங்கியுள்ளார்.
இதனை ரி.எல்.மகாராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கிருஸ்ணராஜ், ஸ்ரீஷா – சந்தோஸ், மகதி, மகாநிதி ஷோபனா, உன்னிகிருஸ்ணன் ஆகியோர் பாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.