மட்டக்களப்பு கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் நிர்வாக உறுப்பினர்கள்,
அங்கத்தவர்கள், ஆசிரியர், அதிபர்,பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது பைபிள் எழுத்துப்பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிறிஸ்த மாணவர்கள் மத்தியில் மதரீதியான கல்வியை விருத்திசெய்யும் வகையில் இந்த போட்டி பரீட்சை நடாத்தப்பட்டுவருகின்றது.