ரதி எவாட்ஸ் குறும்படப்போட்டியில் மட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட "ஏன் இந்த இடைவெளி" குறும்படம் மக்கள் தீர்ப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ra15<space>m2 என type செய்து dialog இலக்கங்களிலிருந்து மாத்திரம் அனுப்பவும் ஏனைய இலக்கங்களிலிருந்து அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மட்டக்களப்பின் இளம் தலைமுறையினரின் வெற்றிக்காக இந்த வேளையில் அனைவரும் தங்களின் பங்களிப்பினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆதரவுகள் மட்டக்களப்பில் சிறந்த படைப்புகளை எதிர்காலத்தில் தரக்கூடியதாக இருக்கும்.எனவே இந்த குறும்படத்துக்கான ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ரதி எவாட்ஸ் இணையபக்கத்தில் online இலும் வாக்களிக்கலாம் ..........வாக்களிப்பு முடிவுத்திகதி 06/04/2015
https://www.facebook.com/events/522834347851047/permalink/619791034822044/