பிறந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு ஆலயங்களில் பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று நண்பகல் 12.23 மணியளவில் ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றது.
இந்த விசேட பூஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஆலயத்தில் சித்திரைப்பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் அடியார்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
ஆலயத்தின் வண்ணக்கர் த.அரசரெட்னம் மற்றும் ஆலய பிரதம குரு விஸ்வநாரயண குருக்கள் ஆகியோர் இதனை வழங்கிவைத்தனர்.