வடஅமெரிக்காவிலுள்ள சென்.மைக்கல்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக மக்களுக்கு சேவை செய்வதில் முன்னிலை வகித்துவருகின்ற சீடேஸ்-கனடா தொண்டு நிறுவனத்திற்கு 17நவீன டிஜிடல் கேட்டல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.
வடஅமேரிக்காவிலுள்ள சென்.மைக்கல்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வரலாற்றில் இதுவொரு மைல்கல் நிகழ்வாகும்.;
ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியுடைய இவ் உபகரணங்கள் மார்ச் மாதம் 7ஆந் திகதி சங்கத்தின் தலைவர் றொசான் விக்னராஜா அவர்களினால் சீடேஸ் நிறுவன தலைவர் விஜயன் நோனிஸ் அப்பு மற்றும் செயலாளர் சசி சசீந்திரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
இந்த உபகரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வறுமை நிலையில் வாழும் வாகரை பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.